கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு..!
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ரப்பர் தோட்டத்திற்கு வந்த யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்து கிணற்றில் தவறி விழுந்தது.
யானைகள் கூட்டமாக நிற்பதை கண்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





