--- --:--:-- --

அத்துமீறியவரிடம் செருப்பைக் காட்டிய பெண்.. ஆத்திரத்தில் செருப்பால் அடித்த இளைஞர்..!

7

மாற்று சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் கணினி பயிற்சி மையம் வந்து செயல்பட்டு வருகிறது.

 

இந்த மையத்தில் பணிபுரிந்து வந்த இஸ்லாமிய பெண் ஒருவரிடம் ஒரு இளைஞர் கடந்த சில நாட்களாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் கோபப்பட்ட இந்த இளைஞர் பயிற்சி மையத்திற்கு சென்று இளம் பெண்ணை வெளியே இழுத்து வந்து தனது காலணிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அப்பொழுது பலரும் அவரை தடுக்க முயன்ற பொழுது தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

 

அவர் இந்த நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த இளைஞர் தலைமறைவான நிலையில் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon