ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிய சிறுவன்.. ஸ்பீடாக வந்த கார்..!
கேரள மாநிலம் கர்நூல் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிய சிறுவன் சாலையை கடக்க வேகமாக ஓடிய பொழுது கார் மோதும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் வேகமாக காரை திருப்பியதால் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்ட காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





