--- --:--:-- --

சாக்லேட்டில் இருந்த புழு.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்..!

10

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பிரசித்தி பெற்ற ஒரு கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon