சாலை விபத்தில் சிக்கிய நபர்.. காரில் இருந்து உடனே இறங்கிய ஓபிஎஸ்..!
தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து ஆம்புலன்ஸில் கேட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமநாதபுரத்தில் இருந்து சிதம்பரத்தை நோக்கி காரில் சென்ற ஓபிஎஸ் எட்டு வயல் அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்தார். ஆம்புலன்சை அனுப்பி வைத்த பின் கூட்டத்திற்கு புறப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





