--- --:--:-- --

உடலுறவில் இருந்த பொழுது அழுத குழந்தை..ஆத்திரத்தில் கொன்ற தாய்..!

5

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் ராதா நகரை சேர்ந்தவர் ஜோதி இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருந்தார்.

 

ஜோதியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் ஜோதி அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் தகாத முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் ராகுல், ஜோதியுடன் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது ஜோதியின் குழந்தை அழுததால் மகள் என்றும் பாராமல் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் ஜோதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon