--- --:--:-- --

மாணவிகள் ஆடிய சாமி பாடலுக்கு அருள் வந்து ஆடிய பெண்..!

2

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சாமி பாடலுக்கு பெற்றோர் அருள் வந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காமராஜர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.

 

அப்பொழுது பள்ளியின் பல்வேறு மாணவர்கள் ஆண்டு விழாவை சாமி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். இதை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அருள் வந்து மேடையிலே ஆட தொடங்கினார். இதில் மேடை மீது ஏறி மாணவியின் அருள் வந்து ஏரி ஆரத்தி எடுத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon