--- --:--:-- --

அரசு அதிகாரிகளின் பெயரில் போலி ஐடி.. போலீசார் எச்சரிக்கை..!

9

ரசு அதிகாரிகளின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி ஐடிகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

கடந்த 6 மாதங்களில் மட்டும் சைபர் மோசடி தொடர்பாக 1,376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோசடியை தவிர்க்க கடவுச்சொற்களை அடிக்கடி மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

 

Right Menu Icon