ஆட்சியர் அலுவலக வளாகங்களில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் மக்கள் அச்சம்..!
மாவட்ட ஆட்சியர் வளாகங்கள் மற்றும் நுழைவு வாயிலில் தெருநாய்கள் சுற்றி தெரிவதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய அலுவலர்கள் பெண்கள், குழந்தைகள் தயக்கத்துடனும் அச்சத்துடனும் சென்று வருகின்றனர்.
தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





