--- --:--:-- --

மனைவிக்கு பாலியல் சீண்டல்..தட்டி கேட்ட வழக்கறிஞருக்கு கத்திக் குத்து..!

3

சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோதண்டத்தை கத்தியால் வெட்டியதாக ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon