சென்னையில் பப்ஜியால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை கோடம்பாக்கத்தில் செல்போனில் நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இளைஞர்கள் பலர் உயிரிழந்ததால் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வெர்ஷனில் பப்ஜி புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.






