--- --:--:-- --

சாலையில் செல்போன் பேசி சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

3

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வட மாநில தொழிலாளியின் செல்போனை பறித்து சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குமார் என்பவர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.

 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரது செல்போனை பறித்து செல்ல முயன்றனர். இதில் அதிர்ச்சி அடைந்தவர் அவர்களது இருசக்கர வாகனத்தை பிடித்தபடி துரத்தி சென்றார்.

 

இதனை தொடர்ந்து செல்போனை திருடிய நபர்கள் அதனை வீசி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon