நாயை வேட்டையாடிய சிறுத்தை..!
நீலகிரியில் நாயை சிறுத்தை தாக்கிய காட்சி வெளியாகியது பெரும் அச்சமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது வெளியாகியது அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





