கோயில் நன்கொடை வழங்குவதற்கான க்யூ ஆர் கோடு பதாகையை பொருத்திய அறநிலைத்துறை..!
திண்டிவனம் அடுத்த பகுதியில் பொதுமக்கள் ஊர் மக்களை படம் பஸ் சுவைத்து கட்டிராக கூறப்படும் மாரியம்மன் கோயிலில் அரளிகை துறை அதிகாரி நன்கொடை வழங்குவதற்கான qr கோடு பொருத்தியதால் அவரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் பாபு மாரியம்மன் தரப்பில் வேறொரு கோயிலுக்கு செல்லப்பட்டதால் அவருக்கும் தங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனை மனதில் வைத்து அந்த கோயிலை அறநிலையத்துறையில் சேர்த்து வைத்ததாகவும் மக்கள் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





