--- --:--:-- --

மோசடி செய்த பிளிப்கார்ட்.. புது லேப்டாப்புக்கு பதில் பழைய லேப்டாப்..!

11

flipkart-ல் 1.3 லட்சம் ரூபாய்க்கு லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு தூசி படிந்த பழைய லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் சவுராவ். இவர் பிலிப்காட்டில் 1.3 லட்சம் ரூபாய்க்கு புதிய லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார்.

 

இந்த நிலையில் டெலிவரி செய்து வந்த லேப்டாப்பை பிரித்து பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 1.3 லட்சம் ரூபாய்க்கு லேப்டாப் ஆர்டர் செய்த தனக்கு தூசி படிந்த நிலையில் பழைய லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

 

இதற்காக தாங்கள் வருந்துகிறோம் என்று உடனடியாக சரி செய்து தருகிறோம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon