ஐந்து வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலியான சோகம்..!
உத்திரபிரதேசத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி மொபைல் போனில் கார்ட்டூன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயக்கம் அடைந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிசோதனை செய்தவர் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





