--- --:--:-- --

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியது.. திமுகவின் தேர்தல் பணி..!

1

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. நேற்று நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடிய நிலையில் இன்று தேர்தல் அறிக்கை குழு கூடுகிறது.

 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon