--- --:--:-- --

அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை..!

7

அப்பெண்டிக்ஸ் திருச்சிக்கு சென்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 21 வயது ஆன இளம்பெண் அப்பெண்டிக்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததால் உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு மது அருந்துவது புகைபிடிப்பது போன்ற பழக்கங்கள் இருந்ததால் உடல் எடை கூடியதாக நினைத்ததாக அவர் கூறுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon