--- --:--:-- --

நடுரோட்டில் பெண்ணை வயிற்றில் மிதித்துக் கொடுமை..!

6

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பிசியோதெரபிஸ்ட் கடந்த 16ஆம் தேதி இரவு பணி முடிந்து தம்பியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இரண்டு பேர் தன்னிடம் மது போதையில் தகராறு செய்ததுடன் காலால் மார்பில் எட்டி உதித்ததாக புகார் அளித்துள்ளார்.

 

தன்னை உரைத்த பாலமுருகன் என்பவரை நான் தீயணைப்பு வீரராக உள்ளதால் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon