மூளைச் சாவடைந்த இளைஞர் மூலம் வாழ்வடைந்த 5 பேர்..!
சண்டிகரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் மூலம் ஐந்து பேர் பலனடைந்துள்ளனர். சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ராஜேஷ் என்ற இளைஞர் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.
அவரின் இதயம், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் ஐந்து பேர் வாழ்வடைந்துள்ளனர்.





