ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்து இறங்கிய மர்ம கும்பல்..!
கோவையில் கல்லூரி மாணவர்களை பார்த்து போலீஸ் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த சபரி என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபாச படம் பார்த்ததாக கூறி இந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக புகார்கள் வந்ததையடுத்து மாணவர்கள் உட்பட அவர்கள் பயன்படுத் வந்த பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






