--- --:--:-- --

ராயப்பேட்டை மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

4

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றப்படும் குளுக்கோசை உடன் இருப்பவர் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். எலும்பு முறிவுக்கு காலில் கட்டு போட்டவருக்கு பக்கெட்டை வைத்து முட்டுக் கொடுத்திருப்பது போலவும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

 

இது தொடர்பாக ஆய்வு செய்த கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து செல்வன் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon