பிரபல பைக் ஷோரூமில் கொழுந்துவிட்டு எரிந்த தீ..!
குஜராத்தில் இரு சக்கர வாகன விற்பனை விபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ரோஜா நகரில் இருசக்கர வாகன விற்பனையகம் அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





