--- --:--:-- --

ரூ.58 லட்சம் மோசடி புகாரில் சர்ச் பெண் கணக்காளர் கைது..!

8

கோவை கவுண்டம்பாளையம் சச்சின் வங்கி கணக்கு புத்தகத்தை போலியாக அச்சு எடுத்து 58 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

2012 ஆம் ஆண்டு முதல் ஆன பரிவர்த்தனைகளை சர்ச் நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது தெரிய வந்ததால் போலீசில் புகார் அளித்தனர்.

 

Right Menu Icon