மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய பேருந்து ஓட்டுநர், நடத்துனர்..!
கன்னியாகுமரி மாவட்ட ஆற்றூர் அருகே டிக்கெட் எடுக்கவில்லை எனக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.





