--- --:--:-- --

சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறையை மறுத்தது ஏன்? – மத்திய அமைச்சர்

6

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை மறுத்தது ஏன் என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் கடந்த 13ஆம் தேதி பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு விடுவதற்காக எம்.வி.மனோஜ் குமார் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பெண்கள் வளர்ச்சி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி அளித்த பதிலில் மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல என கூறியதுடன் விடுமுறை தேவையில்லை என கூறியுள்ளார். இது நாடு முழுவதும் பெண்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon