மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்காலம்.. மழைக்கால நிதி முதலமைச்சர் வழங்கினார்..!
புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் மற்றும் மழைக்காலங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலம் மற்றும் மழைக்காலத்தில் அவர்களது வாழ்க்கை தரத்தை பொறுத்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 24 ஆயிரம் பேருக்கு சுமார் 11 கோடியே 15 லட்சம் 37 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





