--- --:--:-- --

வாட்டர் கேனில் உயிருடன் மிதந்த தவளை.. அதிர்ச்சி..!

9

மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் உயிருடன் தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

 

தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பொழுது உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் வாட்டர் கேன்ளை விற்பனை செய்தது அம்பலமானது.

 

மேலும் காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள், நத்தை உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon