--- --:--:-- --

காதை கிழித்த விபத்து சத்தம்..நேருக்கு நேர் மோதிய பஸ்கள்.. அலறி துடித்த பயணிகள்..!

3

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானதில் அரசு பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தனியார் பேருந்து மோதியதில் பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது.

 

Right Menu Icon