மின்கட்டணத்திற்கு அபராத தொகை.. கொந்தளித்த மக்கள்..!
சென்னை திருவொற்றியூர் காலனி பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் அவரது தொகை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிரொலியால் மின்கட்டணம் செலுத்த உச்சவரம்பு தேதி வரும் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலணிப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் செலுத்த சென்றவர்களிடம் அபராத தொகை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நான்கு முதல் 7ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் வந்தவர்களுக்கு மட்டுமே 18 ஆம் தேதி வரை நீட்டிப்புக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முந்தைய தேதிகளில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் அபராத தொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





