--- --:--:-- --

புயல் பாதிப்பு ரூ.1,011 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவு..!

8

ருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.561.29 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

ஒருங்கிணைந்த நகர்புற மெல்ல மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் வருங்காலங்களில் சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஒருங்கிணைந்த திட்ட நடவடிக்கைகள் மூலம் நகர்புறங்களில் வெள்ள சேதங்களை விரிவான அளவில் தடுக்க இயலும் என்ன தெரிவித்துள்ளார்.

 

பேரிடர் நிவாரணத் தொகுப்பிலிருந்து 450 கோடி வெள்ள மேலாண்மை திட்டத்தின், கீழ் 561 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon