டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளர் நியமனம்..!
டிஎன்பிஎஸ்சி புதிய செயலாளராக கோபாலசுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக குடிமை பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர் ராஜா வெளியிட்டனர். வீட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உரிய செயலாளராக குடிமைப் பணியாளர் கோபாலசுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





