--- --:--:-- --

ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் திடீர் போராட்டம்..!

10

கேரள மாநில ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

 

கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக ஆளுநர் முகமது கான் நடவடிக்கையை கண்டித்து திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகையை மாணவர் அமைப்பினர் முற்றுகை இட சென்றனர்.

 

தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்தனர். போராட்டம் நடத்தியவர்கள் தடுப்புகளை மீறி சென்றதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon