--- --:--:-- --

புயல் நிவாரண பணிகள்.. தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

4

புயல் நிவாரண பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்பு நிவாரண பணிகள் குறித்து காணொளியில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon