--- --:--:-- --

ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தாய்..!

9

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் அவருடைய மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வரும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  செல்வி தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார்.

 

அப்பொழுது மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம் இடையே திடீரென செல்வி மற்றும் அவரது மகன் தீக்குளிக்க முயன்ற பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவற்றை தடுத்தார்.

 

Right Menu Icon