--- --:--:-- --

அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ரோஜாவின் புதுவித முயற்சி..!

1

ந்திர மாநில தேர்தல் வருவதையொட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜாவின் புதுவித பிரச்சாரம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இரவு நேரங்களில் தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் தங்கியவர் ஜகன்மோகன் ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகளையும் மக்களிடம் விவாதித்து வருகிறார்.

 

நடிகை ரோஜாவின் இந்த புது முயற்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Right Menu Icon