அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து : முதலமைச்சர் ஸ்டாலின்
மாநில உரிமைகளை மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நியமன பதவிகாரர்களின் அடாவடிகள் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கின்றன என தெரிவித்து இளைஞரணி மாநாட்டிற்கான பேரணியை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.






