--- --:--:-- --

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை திடீர் குறைப்பு..!

7

ணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.57 குறைந்து ரூ1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை ரூ,1999க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.57 விலை குறைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் 1ம் தேதி ரூ.101 உயர்ந்து ரூ.1,999 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் 57 ரூபாய் விலை குறைந்துள்ளது.

 

Right Menu Icon