--- --:--:-- --

கனமழையால் உயிரிழந்த விவசாயி வீட்டிற்கு சென்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர்..!

8

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் மழை தேங்கிய மழை நீரை அகற்றும் பொழுது உயிரிழந்த விவசாய குடும்பத்தினரை அமைச்சர் மெய்யனாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கினார்.

 

Right Menu Icon