ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை..!
கர்நாடக மாநில உடுப்பியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கெம்பனூர் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளான இருவரை, நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிக்கின்றனர்.
மேலும் படுகாயம் அடைந்த உறவினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





