சசிகலா வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!
தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் செந்தில்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது.
பொதுக்குழு விதிகளின்படி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அதிமுக திறப்பு தெரிவித்துள்ளது. 2017இல் நடைபெற்ற பொது குழு கூட்டம் சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை என்ன சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





