--- --:--:-- --

வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு..!

1

19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

 

இந்த நிலையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ருபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி 19க்குள்ள எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

 

கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சில நேரங்களில் மாற்றமின்றி 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon