தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
டிசம்பர் மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X