--- --:--:-- --

ஒரே கோவிலில் 4வது முறையாக நள்ளிரவில் திருட்டு..!

10

துரை மாவட்டம் துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நான்காவது முறையாக மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

 

நேத்து பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவிலை பூசாரி பூட்டி சென்ற நிலையில் நள்ளிரவு கோயிலுக்குள் வந்து திருட்டில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

இதற்கு முன்பு நடந்த மூன்று திருட்டு சம்பவங்களையும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon