--- --:--:-- --

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம்..!

2

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளான நேற்று இரவு ஏழுமலையான் கோயிலுக்கு வாகனத்தில் கஜேந்திர மோட்சம் அளிக்கும் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon