--- --:--:-- --

சாலையில் நடந்த கோர விபத்து.. மகன் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..!

7

சென்னையை அடுத்த ஆவடி அருகே மகன் கண்முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நசரத்பேட்டையை சேர்ந்த பாத்திமா என்பவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கண்டெய்னர் லாரி மோதியது.

 

மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon