100 கோடி மோசடி.. சுற்றி வளைத்து தர்மடி கொடுத்த மக்கள்..!
கள்ளக்குறிச்சி அருகே மூரார்பாளையம் என்ற கிராமத்தில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி கொண்டு தலைமறைவான இளைஞரை சென்னை ஈ சி ஆர் சாலையில் பணத்தை பறிகொடுத்த மக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





