பெண்ணை பாட்டிலால் குத்தி விட்டு தப்பி ஓடிய நபர்..!
தேனி மாவட்டம் அனுமந்தல்பட்டி அருகே பெண்ணை பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெத்தண்ணசாமி கோயில் தெருவை சேர்ந்த பெண் மீது இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





