--- --:--:-- --

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்..!

4

வேலூர் மாவட்டத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய வேண்டும் நபரை காவல்துறையினர் மீட்டனர். நெடுஞ்சாலை பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்த அந்த நபர் அகமது என்பது தெரியவந்தது.

 

அடிக்கடி கத்தியால் தன்னை தானே ஒருவரை கத்தியால் காயப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து பாப்கார்ன் வியாபாரி தெரிவித்த புகாரின் பேரில் ஷாகில் அகமதை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon