--- --:--:-- --

நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்.. 18 வயது பெண் வெட்டி கொலை..!

4

நெல்லையில் இளம்பெண்ணை கொலை செய்த நபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் கீழரத வீதியில் ஃபேன்சி ஸ்டோரில் பணி செய்த இளம்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 

காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடை உரிமையாளரையும் கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon